இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வரிப்பகிர்வு நிதியாக 1 லட்சத்து 42,122 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வரிப்பதிவு நிதியாக 1 லட்சத்து 42,122 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு ரூபாய் 5797 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது