வெற்றிகரமாக விண்ணில் பறந்த தேஜாஸ் எம்கே 1 ஏ4 ரக விமானம்

March 30, 2024

தேஜஸ் எம்கே 1 என்ற பெயரில் நவீன அம்சங்களுடன் இலகு ரக விமானத்தை இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் வடிவமைத்தது. இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்படும் உள்நாட்டு தயாரிப்பான தேஜாஸ் இலகு ரக போர் விமானம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தேஜாஸ் எம்கே 1 என்ற பெயரில் நவீன அம்சங்களுடன் உடைய ஒரு இலகு ரக நவீன விமானத்தை உருவாக்கியது.இதன் முதல் விமானம் எம்எல்ஏ 5033 இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் […]

தேஜஸ் எம்கே 1 என்ற பெயரில் நவீன அம்சங்களுடன் இலகு ரக விமானத்தை இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் வடிவமைத்தது.

இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்படும் உள்நாட்டு தயாரிப்பான தேஜாஸ் இலகு ரக போர் விமானம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தேஜாஸ் எம்கே 1 என்ற பெயரில் நவீன அம்சங்களுடன் உடைய ஒரு இலகு ரக நவீன விமானத்தை உருவாக்கியது.இதன் முதல் விமானம் எம்எல்ஏ 5033 இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் விமான தளத்தில் இருந்து வெற்றிகரமாக புறப்பட்டு விண்ணில் பறந்தது. இது 18 நிமிடங்கள் வானில் பறந்து வட்டம் அடித்து பின்னர் தரை இயங்கியது. இந்த சோதனையானது போர் விமான உற்பத்தி செயல்முறையில் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்பட்டு வருகிறது. இதில் மேம்பட்ட எலக்ட்ரானிக் ரேடார் தகவல் தொடர்பு அமைப்புகள் கூடுதல் தாக்குதல் திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு அம்சங்கள் உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu