தமிழகத்தில் சில மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில்!

மதுரை, சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் வெப்பம் சீறி எழுகிறது – 25ம் தேதிக்கு பிறகு மழை வாய்ப்பு. தமிழகத்தில் வெப்பம் இயல்பைவிட 2–3 டிகிரி அதிகமாக பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி, மதுரை விமான நிலையத்தில் 40.2°C, மதுரை நகரில் 39.4°C, கடலூர், திருச்சி, சென்னை, ஈரோடு உள்ளிட்ட 7 இடங்களில் வெப்பம் 100 டிகிரிக்கு மேல் பதிவானது. கடந்த சில நாட்களாக கடல் காற்று வராததால் வெப்பம் அதிகமாக இருந்தது. […]

மதுரை, சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் வெப்பம் சீறி எழுகிறது – 25ம் தேதிக்கு பிறகு மழை வாய்ப்பு.

தமிழகத்தில் வெப்பம் இயல்பைவிட 2–3 டிகிரி அதிகமாக பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி, மதுரை விமான நிலையத்தில் 40.2°C, மதுரை நகரில் 39.4°C, கடலூர், திருச்சி, சென்னை, ஈரோடு உள்ளிட்ட 7 இடங்களில் வெப்பம் 100 டிகிரிக்கு மேல் பதிவானது. கடந்த சில நாட்களாக கடல் காற்று வராததால் வெப்பம் அதிகமாக இருந்தது. தற்போது ஓரளவு காற்று வந்ததால் வெப்பம் குறைந்ததையும் உணர முடிகிறது. இந்நிலை ஜூன் 25 வரை நீடிக்கும் என்றும், அதன்பிறகு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu