சிக்கிம் நீர்மின் நிலையத்தில் பயங்கர நிலச்சரிவு

August 20, 2024

சிக்கிமின் டீஸ்டா நீர்மின் நிலையம் நிலச்சரிவில் சேதமடைந்தது சிக்கிம் மாநிலத்தில் உள்ள தேசிய நீர்மின் கழகத்தின் டீஸ்டா ஸ்டேஜ் 5 அணையின் நீர்மின் நிலையம் பயங்கர நிலச்சரிவால் சேதமடைந்தது. 510 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த நீர்மின் நிலையத்தை ஒட்டிய மலைப்பகுதியில் அடிக்கடி சிறு நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால், அணையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டதால், நிலச்சரிவில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடந்த ஆண்டு அக்டோபரில் கனமழையால் அண்ணையின் சில பகுதிகள் சேதமடைந்ததால், அது […]

சிக்கிமின் டீஸ்டா நீர்மின் நிலையம் நிலச்சரிவில் சேதமடைந்தது

சிக்கிம் மாநிலத்தில் உள்ள தேசிய நீர்மின் கழகத்தின் டீஸ்டா ஸ்டேஜ் 5 அணையின் நீர்மின் நிலையம் பயங்கர நிலச்சரிவால் சேதமடைந்தது. 510 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த நீர்மின் நிலையத்தை ஒட்டிய மலைப்பகுதியில் அடிக்கடி சிறு நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால், அணையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டதால், நிலச்சரிவில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடந்த ஆண்டு அக்டோபரில் கனமழையால் அண்ணையின் சில பகுதிகள் சேதமடைந்ததால், அது செயலிழந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu