ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம்: சுரங்கப்பாதையில் தாக்குதல்

October 21, 2024

ஜம்மு காஷ்மீர், சோனமார்க் பகுதியில் பயங்கவதிகளில் திடீர் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனமார்க் பகுதியில் சுரங்கப்பாதை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒரு டாக்டர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளன. மேலும் மாநில முதல்வர் உமர் அப்துல்லா, இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார், புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தியது கொடூரமான செயல் என குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பாதுகாப்பிற்காக பாதுகாப்பு […]

ஜம்மு காஷ்மீர், சோனமார்க் பகுதியில் பயங்கவதிகளில் திடீர் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனமார்க் பகுதியில் சுரங்கப்பாதை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒரு டாக்டர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளன. மேலும் மாநில முதல்வர் உமர் அப்துல்லா, இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார், புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தியது கொடூரமான செயல் என குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பாதுகாப்பிற்காக பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu