டெஸ்லா நிறுவனத்தில் 6000 பேர் பணி நீக்கம்

April 24, 2024

டெஸ்லா நிறுவனம் விரைவில் 6020 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முறை டெக்ஸாஸ் மற்றும் கலிபோர்னியாவில் பணி நீக்கங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் வாகன விற்பனையில் கணிசமான சரிவு பதிவாகியுள்ளது. இதனால் நிறுவனத்தின் லாபத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி காணப்படுகிறது. எனவே, செலவுகளை குறைக்கும் விதமாக பணி நீக்க நடவடிக்கையில் டெஸ்லா ஈடுபட உள்ளது. அதன்படி, டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியாவில் விரைவில் பயணிக்கங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. அமெரிக்க சட்டத்தின்படி 60 நாட்களுக்கு […]

டெஸ்லா நிறுவனம் விரைவில் 6020 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முறை டெக்ஸாஸ் மற்றும் கலிபோர்னியாவில் பணி நீக்கங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் வாகன விற்பனையில் கணிசமான சரிவு பதிவாகியுள்ளது. இதனால் நிறுவனத்தின் லாபத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி காணப்படுகிறது. எனவே, செலவுகளை குறைக்கும் விதமாக பணி நீக்க நடவடிக்கையில் டெஸ்லா ஈடுபட உள்ளது. அதன்படி, டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியாவில் விரைவில் பயணிக்கங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. அமெரிக்க சட்டத்தின்படி 60 நாட்களுக்கு முன்னதாக பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு அறிவிப்பு செய்ய வேண்டும். அதன்படி, ஜூன் 14 முதல் பணி நீக்கங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸில் 3332 பேரும், கலிபோர்னியாவில் 2688 பேரும் நீக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu