டெஸ்லாவுக்கு போட்டியாக இந்தியாவில் முதலீடு செய்யும் வின்ஃபாஸ்ட்

September 28, 2023

சர்வதேச அளவில் டெஸ்லா கார்களுக்கு போட்டியாக வியட்நாமின் வின்ஃபாஸ்ட் கார்கள் உள்ளன. தற்போது, வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி மையத்தை அமைக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சர்வதேச அளவில் மிகவும் மதிப்புமிக்க கார் தயாரிப்பு நிறுவனமாக வின்ஃபாஸ்ட் உள்ளது. இந்த நிறுவனம், தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநிலங்களில் உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, அந்தந்த மாநில அரசுகளுடன் இந்த நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. டெஸ்லா நிறுவனத்திற்கு மிக முக்கிய போட்டியாளராக வின்ஃபாஸ்ட் […]

சர்வதேச அளவில் டெஸ்லா கார்களுக்கு போட்டியாக வியட்நாமின் வின்ஃபாஸ்ட் கார்கள் உள்ளன. தற்போது, வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி மையத்தை அமைக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சர்வதேச அளவில் மிகவும் மதிப்புமிக்க கார் தயாரிப்பு நிறுவனமாக வின்ஃபாஸ்ட் உள்ளது. இந்த நிறுவனம், தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநிலங்களில் உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, அந்தந்த மாநில அரசுகளுடன் இந்த நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. டெஸ்லா நிறுவனத்திற்கு மிக முக்கிய போட்டியாளராக வின்ஃபாஸ்ட் கருதப்படுகிறது. டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாக கடந்த மாதம் செய்தி வெளியானது. அதை தொடர்ந்து வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் முதலீட்டு செய்தி வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu