4 ஆண்டுகளில் இல்லாத வகையில், 9% வீழ்ச்சி அடைந்த டெஸ்லா விற்பனை

April 3, 2024

எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் வாகன விற்பனை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத வகையில் 9% வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. மின்சார வாகன துறையில் ஏற்பட்டுள்ள போட்டி அதிகரிப்பு மற்றும் மின்சார வாகனங்களுக்கான தேவை குறைவு ஆகியவை காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், மொத்தமாக 386810 டெஸ்லா வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவே கடந்த ஆண்டு 423000 எண்ணிக்கையில் வாகன விற்பனை பதிவாகியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் […]

எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் வாகன விற்பனை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத வகையில் 9% வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. மின்சார வாகன துறையில் ஏற்பட்டுள்ள போட்டி அதிகரிப்பு மற்றும் மின்சார வாகனங்களுக்கான தேவை குறைவு ஆகியவை காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், மொத்தமாக 386810 டெஸ்லா வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவே கடந்த ஆண்டு 423000 எண்ணிக்கையில் வாகன விற்பனை பதிவாகியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக இத்தகைய வீழ்ச்சி பதிவாகி உள்ளது. ஆனால், உலக அளவில் மின்சார வாகன விற்பனையில் முதலிடத்தில் இருந்த சீனாவின் BYD நிறுவனத்தின் கிரீடத்தை டெஸ்லா பறித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu