தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் - சாத்விக் - சிராஜ் ஜோடி கால் இறுதிக்கு முன்னேற்றம்

தாய்லாந்து ஓபன் பேட்மிட்டன் சுற்றில் இந்திய ஜோடி சாத்விக் - சிராஜ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். தாய்லாந்து ஓபன் பேட்மிட்டன் தொடரின் இன்றைய சுற்றில் இரட்டையர் பிரிவில் சாத்விக் சிராஜ் இந்திய ஜோடியை சீன ஜோடி எதிர்கொண்டது. இதில் 21- 16, 21- 11 என்ற நேர்செட் கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. அதே போன்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் அஷ்மிதா சலிகா ஹான் யூயே வை எதிர்கொண்டார். இதில் அஸ்மிதா 15-21, 21-12, […]

தாய்லாந்து ஓபன் பேட்மிட்டன் சுற்றில் இந்திய ஜோடி சாத்விக் - சிராஜ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

தாய்லாந்து ஓபன் பேட்மிட்டன் தொடரின் இன்றைய சுற்றில் இரட்டையர் பிரிவில் சாத்விக் சிராஜ் இந்திய ஜோடியை சீன ஜோடி எதிர்கொண்டது. இதில் 21- 16, 21- 11 என்ற நேர்செட் கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

அதே போன்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் அஷ்மிதா சலிகா ஹான் யூயே வை எதிர்கொண்டார். இதில் அஸ்மிதா 15-21, 21-12, 12-21 என தோல்வி அடைந்தார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu