தாய்லாந்து - அரசியலில் இருந்து ஓய்வு பெறும் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா

July 12, 2023

தாய்லாந்து நாட்டின் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா, முழுநேர அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் அவரது சார்பில் கட்சிக் கொள்கைகளை முன்னெடுத்து மக்களை வழிநடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். தாய்லாந்து நாட்டில், கடந்த மே மாதம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், ஓச்சா தலைமையிலான ஐடிஎன் கட்சி படுதோல்வி அடைந்தது. அதை தொடர்ந்து அவர் அரசியலில் இருந்து விலகுவதாக திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. கடந்த 9 […]

தாய்லாந்து நாட்டின் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா, முழுநேர அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் அவரது சார்பில் கட்சிக் கொள்கைகளை முன்னெடுத்து மக்களை வழிநடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தாய்லாந்து நாட்டில், கடந்த மே மாதம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், ஓச்சா தலைமையிலான ஐடிஎன் கட்சி படுதோல்வி அடைந்தது. அதை தொடர்ந்து அவர் அரசியலில் இருந்து விலகுவதாக திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளாக தாய்லாந்து நாட்டின் பிரதமராக, ஓச்சா பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu