கல்பாக்கம் 2வது அணுஉலை மின் உற்பத்தி துவக்கம்

September 5, 2023

கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அணுஉலை மின் உற்பத்தி துவங்கியது. கடந்த ஜூலை 1ம் தேதி கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் உள்ள இரண்டாவது அணு உலை பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டது. இதன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, இதன் சோதனை ஓட்டத்திற்கு பிறகு மீண்டும் மின் உற்பத்தி இன்று காலை துவங்கப்பட்டது. இதில் 125 மெகாவாட் மின் உற்பத்தி முதல்கட்டமாக உற்பத்தி செய்து வருகிறது. இவை படிப்படியாக உயர்ந்து ஒரு வாரங்களுக்குள் சராசரியாக 220 மெகாவாட் மின் […]

கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அணுஉலை மின் உற்பத்தி துவங்கியது.

கடந்த ஜூலை 1ம் தேதி கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் உள்ள இரண்டாவது அணு உலை பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டது. இதன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, இதன் சோதனை ஓட்டத்திற்கு பிறகு மீண்டும் மின் உற்பத்தி இன்று காலை துவங்கப்பட்டது. இதில் 125 மெகாவாட் மின் உற்பத்தி முதல்கட்டமாக உற்பத்தி செய்து வருகிறது. இவை படிப்படியாக உயர்ந்து ஒரு வாரங்களுக்குள் சராசரியாக 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் என அணு மின் நிலைய மின்சார உற்பத்தி தொழில்நுட்ப பிரிவு வட்டாரம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu