பிரபஞ்சத்தின் பெரிய கோள் - விஞ்ஞானிகள் தகவல் பகிர்வு

November 30, 2023

பிரபஞ்சத்தில் உள்ள மிகப்பெரிய கோள் எது என்பது குறித்த விவரங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். நமது சூரிய குடும்பத்தில் வியாழன் கோள் மிகப்பெரியதாகும். இதுவே, மொத்த பிரபஞ்சத்தையும் கணக்கிட்டால், ROXs 42Bb என்ற கோள் மிகப் பெரியதாக அறியப்படுகிறது. இது வியாழனை விட 9 மடங்கு பெரியதாகும். இதன் விட்டம் வியாழனை விட 2.5 மடங்கு பெரிதாகும். இதுவரை அறியப்பட்ட கோள்களிலேயே,மிகப்பெரிய வாயு நிரம்பிய கோளாக இது உள்ளது. பூமியிலிருந்து 460 ஒளி ஆண்டுகள் தொலைவில் இது அமைந்துள்ளது. […]

பிரபஞ்சத்தில் உள்ள மிகப்பெரிய கோள் எது என்பது குறித்த விவரங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

நமது சூரிய குடும்பத்தில் வியாழன் கோள் மிகப்பெரியதாகும். இதுவே, மொத்த பிரபஞ்சத்தையும் கணக்கிட்டால், ROXs 42Bb என்ற கோள் மிகப் பெரியதாக அறியப்படுகிறது. இது வியாழனை விட 9 மடங்கு பெரியதாகும். இதன் விட்டம் வியாழனை விட 2.5 மடங்கு பெரிதாகும். இதுவரை அறியப்பட்ட கோள்களிலேயே,மிகப்பெரிய வாயு நிரம்பிய கோளாக இது உள்ளது. பூமியிலிருந்து 460 ஒளி ஆண்டுகள் தொலைவில் இது அமைந்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு, கெக் விண்வெளி தொலைநோக்கி மூலம் இந்த கோள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. விஞ்ஞானிகள் இந்த தகவலை பகிர்ந்து உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu