பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் விலை உயர்ந்த போர் விமானம் திரும்பியது!

திருவனந்தபுரத்தில் 37 நாட்கள் சிக்கியிருந்த F-35B ஸ்டெல்த் விமானம் பழுதுபார்ப்பு பின் இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் F-35B ஸ்டெல்த் போர் விமானம், பழுதுபார்ப்பு பணிகள் வெற்றிகரமாக முடிந்த பின்னர், 37 நாட்களுக்குப் பின் இங்கிலாந்து திரும்புகிறது. இது உலகின் மிக விலையுயர்ந்த போர் விமானங்களில் ஒன்றாகும்; விலை சுமார் 110 மில்லியன் டாலர். ஜூன் 14 அன்று தரையிறக்கப்பட்டபின் ஆரம்ப குழுவால் பழுதுபார்ப்பு […]

திருவனந்தபுரத்தில் 37 நாட்கள் சிக்கியிருந்த F-35B ஸ்டெல்த் விமானம் பழுதுபார்ப்பு பின் இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.

தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் F-35B ஸ்டெல்த் போர் விமானம், பழுதுபார்ப்பு பணிகள் வெற்றிகரமாக முடிந்த பின்னர், 37 நாட்களுக்குப் பின் இங்கிலாந்து திரும்புகிறது. இது உலகின் மிக விலையுயர்ந்த போர் விமானங்களில் ஒன்றாகும்; விலை சுமார் 110 மில்லியன் டாலர். ஜூன் 14 அன்று தரையிறக்கப்பட்டபின் ஆரம்ப குழுவால் பழுதுபார்ப்பு முடியவில்லை. இதனைத் தொடர்ந்துப் பிரிட்டனிலிருந்து 25 பொறியாளர்கள் வந்த நிலையில், ஏர் இந்தியா ஹேங்கரில் பழுதுபார்ப்பு சிறப்பாக நிறைவு பெற்றது. அதிகாரபூர்வ தகவலின்படி, இன்று செவ்வாய்க்கிழமை விமானம் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu