இன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. அதன் முடிவில் 3 ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதியேற்றார். மேலும் 71 மதியம் மந்திரிகளும் பதவி ஏற்றனர். மேலும் கடந்த மாதம் 18 ஆவது மக்களவை முதல் கூட்டத்தொடர் நடைபெற்றது. அதில் புதிய எம்பிக்கள் அனைவரும் பதவியேற்று கொண்டனர். அதனை தொடர்ந்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றினார். […]

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. அதன் முடிவில் 3 ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதியேற்றார். மேலும் 71 மதியம் மந்திரிகளும் பதவி ஏற்றனர். மேலும் கடந்த மாதம் 18 ஆவது மக்களவை முதல் கூட்டத்தொடர் நடைபெற்றது. அதில் புதிய எம்பிக்கள் அனைவரும் பதவியேற்று கொண்டனர். அதனை தொடர்ந்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றினார். இணைலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும் நாளை 2024 - 2025 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது இவர் தாக்கல் செய்யும் ஏழாவது பட்ஜெட் ஆகும். அதன்படி பட்ஜெட் கூட்டத்தொடர் 19 அமர்வுகள் நடைபெற உள்ளது. மத்திய அரசு ஆறு மசோதாக்கள் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் அதில் நீட் தேர்வு முறைகேடுகள், ரயில் விபத்துக்கள் வேலையில்லா திண்டாட்டம், உள்ளிட்ட பல பிரச்சனைகள் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu