தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்ட தொடர் நிறைவு

February 22, 2024

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்ட தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2024 ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 13 மற்றும் 14ஆம் தேதிகளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. பின்னர் 15ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். இதனை தொடர்ந்து பிப்ரவரி 19ஆம் தேதி 2024- 2025 ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. […]

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்ட தொடர் இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2024 ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 13 மற்றும் 14ஆம் தேதிகளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. பின்னர் 15ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். இதனை தொடர்ந்து பிப்ரவரி 19ஆம் தேதி 2024- 2025 ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து 20 ம் தேதி 2024- 25 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்றுடன் சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu