பதினைந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தமிழக முதல்வர்

January 8, 2024

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மூன்று நாடுகளுக்கு 15 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளிநாடு பயணமாக மூன்று நாடுகளுக்கு செல்ல உள்ளார். இதில் ஸ்பெயின், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் முதலில் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியாவிற்கும் பின்னர் அமெரிக்காவிற்கும் செல்கிறார்.உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து 15 நாட்களுக்கு சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மூன்று நாடுகளுக்கு 15 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளிநாடு பயணமாக மூன்று நாடுகளுக்கு செல்ல உள்ளார். இதில் ஸ்பெயின், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்
முதலில் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியாவிற்கும் பின்னர் அமெரிக்காவிற்கும் செல்கிறார்.உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து 15 நாட்களுக்கு சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu