வாட்ஸ்அப், பேஸ்புக் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

August 25, 2022

இந்திய போட்டி ஆணையத்தின் (சிசிஐ) நிராகரிப்பை எதிர்த்து வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த ஆண்டு ஏப்ரலில், வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளத்தின் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கை குறித்த அனுமதி மனுவை இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) நிராகரித்தது. அதையடுத்து மெட்டாவானது சிசிஐக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா […]

இந்திய போட்டி ஆணையத்தின் (சிசிஐ) நிராகரிப்பை எதிர்த்து வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த ஆண்டு ஏப்ரலில், வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளத்தின் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கை குறித்த அனுமதி மனுவை இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) நிராகரித்தது. அதையடுத்து மெட்டாவானது சிசிஐக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மேல்முறையீடுகள் தகுதியற்றவை என்று கூறி அம்மனுவைத் தள்ளுபடி செய்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu