நேற்று முதல் மீன் பிடி தடைக்காலம் அமல்

April 15, 2024

இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கி ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் ஆண்டு தோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்படும் இக்காலகட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். விசைப்படகுகள், மீன் வலை மற்றும் மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு […]

இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கி ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கடலோர பகுதிகளில் ஆண்டு தோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்படும் இக்காலகட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். விசைப்படகுகள், மீன் வலை மற்றும் மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் அமலில் உள்ளது. மேலும் அடுத்த 1 1/2 மாதங்கள் கடும் கிராக்கி ஏற்பட்டு விலை அதிகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu