2024 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி

April 23, 2024

குடியரசு தினத்தை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் சேவை ஆற்றியவர்களுக்கு வழங்கப்படும். இதில் பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம விபூஷன் என்ற மூன்று பிரிவுகள் உள்ளது. இந்நிலையில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியத்திற்கு கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்கான பத்மபூஷன் விருதுகளை ஜனாதிபதி வழங்கினார். அதேப்போல் விளையாட்டு துறையில் டென்னிஸ் விளையாட்டு வீரர் ரோகன் […]

குடியரசு தினத்தை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் சேவை ஆற்றியவர்களுக்கு வழங்கப்படும். இதில் பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம விபூஷன் என்ற மூன்று பிரிவுகள் உள்ளது. இந்நிலையில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியத்திற்கு கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்கான பத்மபூஷன் விருதுகளை ஜனாதிபதி வழங்கினார். அதேப்போல் விளையாட்டு துறையில் டென்னிஸ் விளையாட்டு வீரர் ரோகன் போபான்னாவிற்கு பத்மஸ்ரீ விருதும், கலை துறையில் பாடகி உஷா உதுப், நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோருக்கு பத்மபூஷன் விருதையும் ஜனாதிபதி வழங்கினார். மேலும் கலைத்துறை, மருத்துவத்துறை, சமூக பணித்துறை,விளையாட்டு துறை, அறிவியல் மற்றும் பொறியியல் துறை ஆகியவற்றில் சிறந்த விளங்கியவர்களுக்கான பத்மஸ்ரீ, பத்ம விபுஷன், பத்மபூஷன் ஆகிய விருதுகள் தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu