தங்கம் விலை அதிரடி குறைவு

November 7, 2024

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 1320 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த அக்டோபர் 31-ந் தேதி வரை தொடர்ந்தும் உயர்ந்து இருந்தது. அப்போது, ஒரு கிராம் தங்கம் ரூ.7,455-க்கும், ஒரு பவுன் ரூ.59,640-க்கும் விற்கப்பட்டது. இது வரலாற்றில் மிகவும் உயர்ந்த விலையாக மாறியது. இந்நிலையில் தங்கத்தின் விலை தற்போது, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320-க்கு குறைந்து ரூ.57,600-க்கு விற்கப்படுகிறது. இதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.165-க்கு குறைந்து ரூ.7,200-க்கு […]

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 1320 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த அக்டோபர் 31-ந் தேதி வரை தொடர்ந்தும் உயர்ந்து இருந்தது. அப்போது, ஒரு கிராம் தங்கம் ரூ.7,455-க்கும், ஒரு பவுன் ரூ.59,640-க்கும் விற்கப்பட்டது. இது வரலாற்றில் மிகவும் உயர்ந்த விலையாக மாறியது. இந்நிலையில் தங்கத்தின் விலை தற்போது, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320-க்கு குறைந்து ரூ.57,600-க்கு விற்கப்படுகிறது. இதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.165-க்கு குறைந்து ரூ.7,200-க்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில், வெள்ளி விலையும் குறைந்து, தற்போது கிராமுக்கு ரூ.3-க்கு குறைந்து ரூ.102-க்கு விற்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu