தமிழகத்தில் அரிசி விலை குறைந்துள்ளது.
தமிழகத்தில் அரிசி விலை தற்போது குறைந்து உள்ளது. புதிய நெல் அறுவடை காரணமாகவே இது ஏற்பட்டுள்ளது. அதன்படி 26 கிலோ அரிசி மூட்டையின் விலை தற்போது 930 முதல் 1700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மக்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இனிப்புகள் மற்றும் பட்டாசு வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதால், அரிசி விலை குறைந்துள்ளது. இட்லி அரிசியின் விலையும் சரிவடைந்துள்ளது. அதன்படி தற்போது 26 கிலோ அரிசி மூட்டை 20 ரூபாய் குறைந்து உள்ளது. அதே நேரத்தில் ரேஷன் கடை அரிசியும் தரமானதாக உள்ளது.