மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியானது

August 20, 2024

மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னை கிண்டியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். 43,063 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன, இது கடந்த ஆண்டைவிட 272 அதிகம். அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டில் 3733, விளையாட்டு பிரிவில் 343, முன்னாள் படை வீரர் பிரிவில் 455, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 133 விண்ணப்பித்துள்ளனர். 720 மதிப்பெண் பெற்ற ரஜனிஷ் முதலிடத்தில் உள்ளார். 2-வது மற்றும் 3-வது இடங்களை சென்னை மாணவ-மாணவிகள் பெற்றனர். அரசு […]

மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

சென்னை கிண்டியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். 43,063 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன, இது கடந்த ஆண்டைவிட 272 அதிகம். அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டில் 3733, விளையாட்டு பிரிவில் 343, முன்னாள் படை வீரர் பிரிவில் 455, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 133 விண்ணப்பித்துள்ளனர். 720 மதிப்பெண் பெற்ற ரஜனிஷ் முதலிடத்தில் உள்ளார். 2-வது மற்றும் 3-வது இடங்களை சென்னை மாணவ-மாணவிகள் பெற்றனர். அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1683 இடங்கள் உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu