அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் உயர்ந்துள்ளது

August 27, 2022

  வெளிநாட்டு நிதி புழக்கம் மற்றும் உள்நாட்டு பங்குகளின் ஆதாய அதிகரிப்பால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 பைசா உயர்ந்து 79.86 ஆகியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளது. இ௫ப்பினும் வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், கிரீன்பேக்கிற்கு எதிரான பங்கு 79.87 இல் தொடங்கி அமெரிக்க பணமதிப்பிற்கு எதிராக இந்திய௫பாயின் மதிப்பு 79.81 அதிகரித்ததும், 79.94 ஆக குறைந்தும் இ௫ந்தது. இறுதியில் இந்திய ௫பாயின் […]

 

வெளிநாட்டு நிதி புழக்கம் மற்றும் உள்நாட்டு பங்குகளின் ஆதாய அதிகரிப்பால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 பைசா உயர்ந்து 79.86 ஆகியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளது. இ௫ப்பினும் வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், கிரீன்பேக்கிற்கு எதிரான பங்கு 79.87 இல் தொடங்கி அமெரிக்க பணமதிப்பிற்கு எதிராக இந்திய௫பாயின் மதிப்பு 79.81 அதிகரித்ததும், 79.94 ஆக குறைந்தும்
இ௫ந்தது. இறுதியில் இந்திய ௫பாயின் மதிப்பு 6 பைசா உயர்ந்து 79.92 ஆக உள்ளது. அதேசமயம் கிரீன்பேக்கின் டாலர் குறியீடு, 0.13 சதவீதம் சரிந்து 108.33 ஆக உள்ளது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu