ஆளுநர் தேநீர் விருந்துக்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு

January 25, 2025

குடியரசு தினத்திற்கு முன்னதாக, தமிழக அரசு ஆளுநர் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள மறுப்பு. குடியரசு தினத்தை முன்னிட்டு, கிண்டி ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு வழங்கப்படும் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முக்கிய கட்சிகள், காங்கிரஸ், சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளன.முதல்வர் மு.க. ஸ்டாலின், தற்போது மதுரையிலும் அரிட்டாபட்டியிலும் பாராட்டு விழாக்களில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதால், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளமாட்டார். மேலும், ஆளுநரின் […]

குடியரசு தினத்திற்கு முன்னதாக, தமிழக அரசு ஆளுநர் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள மறுப்பு.

குடியரசு தினத்தை முன்னிட்டு, கிண்டி ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு வழங்கப்படும் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முக்கிய கட்சிகள், காங்கிரஸ், சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளன.முதல்வர் மு.க. ஸ்டாலின், தற்போது மதுரையிலும் அரிட்டாபட்டியிலும் பாராட்டு விழாக்களில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதால், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளமாட்டார். மேலும், ஆளுநரின் தொடர்ச்சியான எதிர்மறை செயல்பாடுகளை காரணமாக கொண்ட தமிழக அரசு, முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் இந்த விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu