ஜம்மு காஷ்மீரில் நாளை மூன்றாம் கட்ட தேர்தல்

September 30, 2024

நாளை ஜம்மு காஷ்மீர், குப்வாரா உள்ளிட்ட மாவட்டங்களில் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 90 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த 18-ந்தேதி 24 தொகுதிகளில், 25-ந்தேதி 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு நாளை தொடங்கவிருக்கின்றது, இதில் குப்வாரா உள்ளிட்ட மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேலும் வாக்கு எந்திரங்கள் இன்று வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதன்படி […]

நாளை ஜம்மு காஷ்மீர், குப்வாரா உள்ளிட்ட மாவட்டங்களில் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் 90 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த 18-ந்தேதி 24 தொகுதிகளில், 25-ந்தேதி 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு நாளை தொடங்கவிருக்கின்றது, இதில் குப்வாரா உள்ளிட்ட மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேலும் வாக்கு எந்திரங்கள் இன்று வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதன்படி வாக்குப்பதிவு நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu