பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25-ம் தேதி தொடங்கும்

November 6, 2024

இந்திய பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்திய பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறும் என பாராளுமன்ற விவகாரங்கள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த கூட்டத்தொடர், இந்திய அரசியலமைப்பின் 75வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்புச் சட்ட தினமாக கொண்டாடப்படும்.இந்த கூட்டத்தொடர் தொடங்குவதற்கான முன்மொழிவுக்கு […]

இந்திய பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்திய பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறும் என பாராளுமன்ற விவகாரங்கள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த கூட்டத்தொடர், இந்திய அரசியலமைப்பின் 75வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்புச் சட்ட தினமாக கொண்டாடப்படும்.இந்த கூட்டத்தொடர் தொடங்குவதற்கான முன்மொழிவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu