விவசாய நிலத்தடி நீருக்கு வரியில்லை – மத்திய அரசு விளக்கம்

நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படும் என்ற செய்தி விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதை மத்திய அரசு முற்றிலும் தவறான தகவலென நிராகரித்துள்ளது. நிலத்தடி நீருக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்ததாக பரவிய தகவல் விவசாயிகளில் பெரும் பதட்டத்தை உருவாக்கியது. இதற்கெதிராக பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, விவசாய நிலத்தடி நீருக்கு எந்தவித வரியும் விதிக்கப்படவில்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியது. மத்திய அரசின் உண்மைத் தகவல் பகிரும் அமைப்பு, “எக்ஸ்” தளத்தில் […]

நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படும் என்ற செய்தி விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதை மத்திய அரசு முற்றிலும் தவறான தகவலென நிராகரித்துள்ளது.

நிலத்தடி நீருக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்ததாக பரவிய தகவல் விவசாயிகளில் பெரும் பதட்டத்தை உருவாக்கியது. இதற்கெதிராக பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, விவசாய நிலத்தடி நீருக்கு எந்தவித வரியும் விதிக்கப்படவில்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியது. மத்திய அரசின் உண்மைத் தகவல் பகிரும் அமைப்பு, “எக்ஸ்” தளத்தில் வெளியிட்ட செய்தியில், விவசாய நீருக்கு வரி விதிக்கப்படும் என்பது தவறானது என்றும், விவசாயிகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் போலியான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu