தமிழகத்தில் மூன்று நாட்கள் வருமான வரித்துறை சோதனை

பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் வருமானவரித்துறையினர் பண பட்டுவாடாவை தடுப்பதற்காக 24 மணி நேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் கடந்த 5 ஆம் தேதி சென்னையில் வருமான வரித்துறை சோதனை தொடங்கியது. மூன்று நாட்களாக நடைபெற்ற சோதனை நேற்றுடன் முடிவடைந்தது. அதில் அரசியல் பிரமுகர்கள் ஒப்பந்ததாரர்கள் ஆகியோர்களின் வீடுகளில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் […]

பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் வருமானவரித்துறையினர் பண பட்டுவாடாவை தடுப்பதற்காக 24 மணி நேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் கடந்த 5 ஆம் தேதி சென்னையில் வருமான வரித்துறை சோதனை தொடங்கியது. மூன்று நாட்களாக நடைபெற்ற சோதனை நேற்றுடன் முடிவடைந்தது. அதில் அரசியல் பிரமுகர்கள் ஒப்பந்ததாரர்கள் ஆகியோர்களின் வீடுகளில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. பண பட்டுவாடாவிற்காக கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் சோதனையின் போது பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை. ஆனால் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளது. இது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தீவிரமாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu