ரேஷன் கடைகளில் நேரமாற்றம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரேஷன் கடைகளில் மதியம் மூடப்படும் நேரத்தை குறைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சென்னை மற்றும் புறநகரில் காலை 8.30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் செயல்படுகின்றன. மற்ற மாவட்டங்களில் காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6:00 மணி வரையும் செயல்படுகின்றன. […]

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரேஷன் கடைகளில் மதியம் மூடப்படும் நேரத்தை குறைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சென்னை மற்றும் புறநகரில் காலை 8.30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் செயல்படுகின்றன. மற்ற மாவட்டங்களில் காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6:00 மணி வரையும் செயல்படுகின்றன. இதில் சென்னை மற்றும் புறநகரில் ரேஷன் கடைகளுக்கு மீண்டும் திறப்பதற்கு இரண்டரை மணி நேரம் இடைவெளி வழங்கப்படுகிறது அந்த சமயத்தில் கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை சில ஊழியர்கள் கடைக்கு வெளியே அனுப்புவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. எனவே ரேஷன் கடைகள் மதியம் மூடப்படும் நேரத்தை குறைக்க அதிகாரிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu