திருப்பதி கோவில் நிதியை மாநகராட்சிக்கு வழங்க கூடாது என அதிரடி உத்தரவு

December 14, 2023

திருப்பதி கோவில் நிதியில் ஒரு சதவீதம் மாநகர வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் நிதியிலிருந்து ஒரு சதவீதம் திருப்பதி மாநகராட்சிக்கு பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதில் ஒரு சதவீதம் என்பது ரூபாய் 100 கோடிக்கும் மேலாகும். அதன்படி சாலைகள் அமைப்பது, மருத்துவமனைகள் கட்டுவது, சுத்தம் செய்யும் பணிகள் போன்றவற்றிற்கு ரூபாய் 100 கோடி வரை திருப்பதி மாநகராட்சிக்கு கோவில் சார்பில் நிதி வழங்கப்பட்டுள்ளது. இது இந்து சமய அறங்காவல் சட்டம் 111 இன் […]

திருப்பதி கோவில் நிதியில் ஒரு சதவீதம் மாநகர வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் நிதியிலிருந்து ஒரு சதவீதம் திருப்பதி மாநகராட்சிக்கு பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதில் ஒரு சதவீதம் என்பது ரூபாய் 100 கோடிக்கும் மேலாகும். அதன்படி சாலைகள் அமைப்பது, மருத்துவமனைகள் கட்டுவது, சுத்தம் செய்யும் பணிகள் போன்றவற்றிற்கு ரூபாய் 100 கோடி வரை திருப்பதி மாநகராட்சிக்கு கோவில் சார்பில் நிதி வழங்கப்பட்டுள்ளது. இது இந்து சமய அறங்காவல் சட்டம் 111 இன் படி குற்றமாகும். இதனை நிறுத்த வேண்டும் என வழக்குப்பதியப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி தூய்மை பணிகளுக்கு தேவஸ்தான நிதியை உபயோகிக்க கூடாது. அது மாநகராட்சியின் பணி. மேலும் காண்ட்ராக்ட்டர்களுக்கு நிதி வழங்க கூடாது. ஆனால் காண்ட்ராக்ட் பணி தொடரலாம். இது குறித்து இரண்டு வாரங்களுக்குள் தேவஸ்தானம் விளக்க நோட்டீஸ் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu