வாட்ஸ் அப்பில் தமிழ்நாடு பட்ஜெட் விவரங்கள்

March 20, 2023

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பட்ஜெட் விவரங்களை பொதுமக்கள் உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக, வாட்ஸ் அப் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திமுக கட்சியின் ஐடி விங் சார்பில் வாட்ஸ் அப் சேவை முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, “7092002002 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால், பட்ஜெட் அறிவிப்புகள் பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வாட்ஸ் அப் எண்ணில், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த […]

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பட்ஜெட் விவரங்களை பொதுமக்கள் உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக, வாட்ஸ் அப் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திமுக கட்சியின் ஐடி விங் சார்பில் வாட்ஸ் அப் சேவை முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, “7092002002 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால், பட்ஜெட் அறிவிப்புகள் பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வாட்ஸ் அப் எண்ணில், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் குறித்த முழுமையான தகவல்கள், தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu