டிஎன்பிஎல் 2024: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கோயம்புத்தூர் லைகா கிங்ஸ் அணி

டிஎன்பிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது கோவை அணி. தமிழ் நாடு ப்ரீமியர் லீக் ஆட்டத்தில் திருப்பூர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, கோயம்புத்தூர் லைகா கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளனர். முதலில் டாஸ் வென்ற லைகா கிங்ஸ் பந்து வீசியது. அதன்படி களமிறங்கிய திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 200 ரன்களை குவித்தது. இதனை அடுத்து களமிறங்கிய கோவை அணி முதலில் தடுமாறினாலும் இறுதியில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 […]

டிஎன்பிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது கோவை அணி.

தமிழ் நாடு ப்ரீமியர் லீக் ஆட்டத்தில் திருப்பூர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, கோயம்புத்தூர் லைகா கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளனர். முதலில் டாஸ் வென்ற லைகா கிங்ஸ் பந்து வீசியது. அதன்படி களமிறங்கிய திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 200 ரன்களை குவித்தது. இதனை அடுத்து களமிறங்கிய கோவை அணி முதலில் தடுமாறினாலும் இறுதியில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை எடுத்தது. இதன் மூலம் கோவை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. இறுதிப்போட்டி ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu