டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை வெளியீடு

December 21, 2023

அடுத்த வருடத்திற்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்ப பட்டு வருகிறது. அதன்படி வருடந்தோறும் காலி பணியிடங்கள், அறிவிப்பு வெளியிடப்படும் தேதி, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி ஆகிய தகவல்கள் அடங்கிய அட்டவணை டி.என்.பி.எஸ்.சி மூலம் வெளியிடப்படும். அந்த வகையில் தற்போது 2024 ஆம் ஆண்டிற்கான போட்டி தேர்வுகள் தொடர்பான அட்டவணை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் […]

அடுத்த வருடத்திற்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்ப பட்டு வருகிறது. அதன்படி வருடந்தோறும் காலி பணியிடங்கள், அறிவிப்பு வெளியிடப்படும் தேதி, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி ஆகிய தகவல்கள் அடங்கிய அட்டவணை டி.என்.பி.எஸ்.சி மூலம் வெளியிடப்படும். அந்த வகையில் தற்போது 2024 ஆம் ஆண்டிற்கான போட்டி தேர்வுகள் தொடர்பான அட்டவணை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் குரூப் 4, குரூப் 1,குரூப் 2, சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறை, தமிழ்நாடு சட்டமன்ற பணிகளில் ஆங்கில நிருபர் பணி, வனத்துறையில் வனக்காப்பாளர் மற்றும் வன கண்காணிப்பாளர் பணி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. மேலும் அறிவிக்கப்பட்டுள்ள காலி இடங்கள் மாற்றங்களுக்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu