இன்று பாராளுமன்ற தேர்தலில் கடைசி கட்ட வாக்குப்பதிவு

பாராளுமன்ற தேர்தலில் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று காலை விறுவிறுப்புடன் தொடங்கியது. நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிற.து இதில் ஏற்கனவே ஆறு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று 57 தொகுதிகளுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. முக்கியமாக பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது

பாராளுமன்ற தேர்தலில் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று காலை விறுவிறுப்புடன் தொடங்கியது.

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிற.து இதில் ஏற்கனவே ஆறு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று 57 தொகுதிகளுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. முக்கியமாக பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu