தமிழகம் முழுவதும் இன்று முதல் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை

தமிழகம் முழுவதும் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. சென்னை, கோயம்பேட்டில் தக்காளி விலை இன்று கிலோ ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்களின் சிரமத்தை சற்று குறைக்கும் விதமாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், முதல்-அமைச்சரின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தும் வகையில் மொத்தம் 302 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கி உள்ளது. தக்காளி அதிகம் வராததால் 1 […]

தமிழகம் முழுவதும் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. சென்னை, கோயம்பேட்டில் தக்காளி விலை இன்று கிலோ ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்களின் சிரமத்தை சற்று குறைக்கும் விதமாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், முதல்-அமைச்சரின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தும் வகையில் மொத்தம் 302 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கி உள்ளது. தக்காளி அதிகம் வராததால் 1 நபருக்கு 1 கிலோ என்ற அளவில்தான் 60 ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu