லிபியாவில் டன் கணக்கில் யுரேனியம் மூலப்பொருள் தொலைந்துள்ளது - ஐ நா அறிவிப்பு

March 16, 2023

லிபியா நாட்டில் அதிக அளவிலான யுரேனியம் கனிம பொருள் உள்ளது. இந்நிலையில், அங்கிருந்து கிட்டத்தட்ட 2.5 டன் கணக்கிலான யுரேனியம் மூலப்பொருள் தொலைந்து உள்ளதாக ஐநாவின் அணுசக்தி பிரிவு தெரிவித்துள்ளது. சர்வதேச அணுசக்தி அமைப்பின் தலைவர் ரஃபேல் குரோஸி, “எங்கள் அமைப்பு லிபியாவில் ஆய்வு நடத்தியதில், அங்கிருந்து யுரேனியம் கனிம பொருளை கொண்ட 10 உருளைகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கனிம பொருள் தற்போது உள்ள இடத்தை கண்டறிந்து, அதனை அகற்றும் பணியில் நாங்கள் தொடர்ந்து […]

லிபியா நாட்டில் அதிக அளவிலான யுரேனியம் கனிம பொருள் உள்ளது. இந்நிலையில், அங்கிருந்து கிட்டத்தட்ட 2.5 டன் கணக்கிலான யுரேனியம் மூலப்பொருள் தொலைந்து உள்ளதாக ஐநாவின் அணுசக்தி பிரிவு தெரிவித்துள்ளது.

சர்வதேச அணுசக்தி அமைப்பின் தலைவர் ரஃபேல் குரோஸி, “எங்கள் அமைப்பு லிபியாவில் ஆய்வு நடத்தியதில், அங்கிருந்து யுரேனியம் கனிம பொருளை கொண்ட 10 உருளைகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கனிம பொருள் தற்போது உள்ள இடத்தை கண்டறிந்து, அதனை அகற்றும் பணியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்” என்று கூறியுள்ளார். லிபியா நாட்டில் யுரேனியம் தொலைந்த பகுதி மேலும் தற்போது தேடப்பட்டு வரும் பகுதி ஆகியவை குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu