18.39 லட்சத்தில் டொயோட்டாவின் இன்னோவா ஹைகிராஸ் அறிமுகம்

December 29, 2022

டொயோட்டா நிறுவனம் தனது புதிய ஹைபிரிட் மாடல் இன்னோவா ஹைகிராஸ் புதிய காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 18.30 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல், இந்த புதிய கார், டீலர்கள் தளத்தில் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த காரின் முன் பதிவு, கடந்த நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட் மாடல் கார், இரண்டு வேரியண்டில் வெளியிடப்பட்டுள்ளது. தானியங்கி முறையில் சார்ஜ் ஆகும் […]

டொயோட்டா நிறுவனம் தனது புதிய ஹைபிரிட் மாடல் இன்னோவா ஹைகிராஸ் புதிய காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 18.30 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல், இந்த புதிய கார், டீலர்கள் தளத்தில் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த காரின் முன் பதிவு, கடந்த நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட் மாடல் கார், இரண்டு வேரியண்டில் வெளியிடப்பட்டுள்ளது. தானியங்கி முறையில் சார்ஜ் ஆகும் கார்கள் 24.01 முதல் 28.97 லட்சம் ரூபாய் வரையும், எரிபொருளில் இயங்கும் கார்கள் 18.30 முதல் 19.20 லட்சம் ரூபாய் வரையும் விற்பனையாகும். இது குறித்து பேசிய டொயோட்டா நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணைத் தலைவர் அதுல் சூட், “இன்னோவா ஹைகிராஸ், டொயோட்டாவின் இந்திய விற்பனையில் முக்கிய மைல்கல் ஆகும்” என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu