டொயோட்டா மாதாந்திர வாகன விற்பனையில் வரலாற்று உச்சம்

April 1, 2024

மாதாந்திர வாகன விற்பனையில் டொயோட்டா நிறுவனம் வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 27180 எண்ணிக்கையில் டொயோட்டா நிறுவனத்தின் வாகன விற்பனை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், டீலர்களுக்கு அனுப்பப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 22910 ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25% உயர்வாகும். மேலும், நடப்பு நிதி ஆண்டில், டொயோட்டா நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை எண்ணிக்கை 263512 ஆக பதிவாகியுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டை விட 48% உயர்வாகும். வாகன […]

மாதாந்திர வாகன விற்பனையில் டொயோட்டா நிறுவனம் வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் 27180 எண்ணிக்கையில் டொயோட்டா நிறுவனத்தின் வாகன விற்பனை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், டீலர்களுக்கு அனுப்பப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 22910 ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25% உயர்வாகும். மேலும், நடப்பு நிதி ஆண்டில், டொயோட்டா நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை எண்ணிக்கை 263512 ஆக பதிவாகியுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டை விட 48% உயர்வாகும். வாகன விற்பனையில் மாதாந்திர மற்றும் வருடாந்திர அளவில் சாதனை புரிந்தது குறித்து டொயோட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவு துணைவேந்தர் சபரி மனோகர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், டொயோட்டா நிறுவனத்தின் சாதனைகள் தொடரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu