ரஷியாவுடன் வர்த்தகம்: இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு நேட்டோ தலைவர் எச்சரிக்கை!

July 16, 2025

உக்ரைனில் தொடரும் போர் சூழலில் ரஷியாவுடன் வர்த்தகம் செய்வதை நீடித்தால் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என இந்தியா, சீனா, பிரேசிலை நேட்டோ எச்சரித்துள்ளது. ரஷியாவை அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரமிது என அவர் வலியுறுத்தினார். 2022 முதல் உக்ரைனுடன் ரஷியா நடத்திய போர் 3 ஆண்டுகளாக நீடிக்கிறது. அமெரிக்கா, நேட்டோ உக்ரைனுக்கு ஆதரவளிக்கின்றன. இந்த நிலையில் ரஷியாவுடன் வர்த்தகம் தொடரும் இந்தியா, சீனா, பிரேசிலுக்கு 100 சதவீத பொருளாதார தடைகள் விதிக்கப்படும் […]

உக்ரைனில் தொடரும் போர் சூழலில் ரஷியாவுடன் வர்த்தகம் செய்வதை நீடித்தால் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என இந்தியா, சீனா, பிரேசிலை நேட்டோ எச்சரித்துள்ளது. ரஷியாவை அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரமிது என அவர் வலியுறுத்தினார்.

2022 முதல் உக்ரைனுடன் ரஷியா நடத்திய போர் 3 ஆண்டுகளாக நீடிக்கிறது. அமெரிக்கா, நேட்டோ உக்ரைனுக்கு ஆதரவளிக்கின்றன. இந்த நிலையில் ரஷியாவுடன் வர்த்தகம் தொடரும் இந்தியா, சீனா, பிரேசிலுக்கு 100 சதவீத பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என நேட்டோ தலைவர் மார்க் ருட்டே எச்சரித்தார். ரஷியாவின் எண்ணெய், எரிவாயு வாங்குவதை நிறுத்தி, அமைதிப் பேச்சுவார்த்தையை ஊக்குவிக்க அந்த நாடுகளின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu