ஐபிஎல் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்

சென்னை எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு, வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை ரத்னா கபே, மாருதி சாலை, கண்ணகி சிலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை காந்தி சிலை வழியாக வரும் வாகனங்கள் ஆகிய இடங்களில் பயணிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இடங்களில் ஏப்ரல் 23, […]

சென்னை எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு, வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை ரத்னா கபே, மாருதி சாலை, கண்ணகி சிலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை காந்தி சிலை வழியாக வரும் வாகனங்கள் ஆகிய இடங்களில் பயணிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இடங்களில் ஏப்ரல் 23, 28, மே 1, 24 மற்றும் 26 ஆகிய நாட்களில் மாலை 5 மணி முதல் 11 மணி வரையில் மற்றும் மே 12 ஆம் தேதி 1 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu