மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையே ரயில் சேவை தொடக்கம்

மத்திய இணை மந்திரி எல்.முருகன் மேட்டுப்பாளையம் தூத்துக்குடி இடையே புதிய ரயில் சேவையை இன்று தொடங்கி வைத்துள்ளார். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் போத்தனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மேட்டுப்பாளையம் தூத்துக்குடி இடையே வாரத்தில் இரண்டு நாள் மட்டும் இயங்கக்கூடிய புதிய ரயிலையும், கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் சாமல்பட்டி ரயில் நிலையத்தில் கூடுதல் நிறுத்தமாக நின்று செல்வதையும், மைசூர்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் துறைமுகம் வரை நீட்டித்தும், தற்போது வாரத்தில் […]

மத்திய இணை மந்திரி எல்.முருகன் மேட்டுப்பாளையம் தூத்துக்குடி இடையே புதிய ரயில் சேவையை இன்று தொடங்கி வைத்துள்ளார்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் போத்தனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மேட்டுப்பாளையம் தூத்துக்குடி இடையே வாரத்தில் இரண்டு நாள் மட்டும் இயங்கக்கூடிய புதிய ரயிலையும், கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் சாமல்பட்டி ரயில் நிலையத்தில் கூடுதல் நிறுத்தமாக நின்று செல்வதையும், மைசூர்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் துறைமுகம் வரை நீட்டித்தும், தற்போது வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் செயல்பட்டு வரும் மயிலாடுதுறை - திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி ரயிலாக இயக்குவதையும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu