டெல்லியில் பனிமூட்டம் காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் - ரயில்வே அமைச்சகம்  

January 4, 2023

டெல்லியில் பனிமூட்டம் காரணமாக பெரும்பாலான ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. அருகில் இருப்பவர்கள்கூட கண்ணுக்கு புலப்படாத அளவுக்கு அடர்த்தியான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சில இடங்களில் சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடும் பனிமூட்டம், குளிர் காரணமாக டெல்லியில் ரயில்கள் 4 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. சூப்பர் […]

டெல்லியில் பனிமூட்டம் காரணமாக பெரும்பாலான ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. அருகில் இருப்பவர்கள்கூட கண்ணுக்கு புலப்படாத அளவுக்கு அடர்த்தியான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சில இடங்களில் சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடும் பனிமூட்டம், குளிர் காரணமாக டெல்லியில் ரயில்கள் 4 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. சூப்பர் பாஸ்ட் மற்றும் பிரிமீயம் ரயில்களும் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu