விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.
விரைவில் மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றனர். இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ள 42 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தியுள்ளது.