சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொடர்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது அரசு பணியாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பில் தொழிலதிபர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரை முதன்மையாக நியமித்து வருகின்றார். இந்நிலையில், சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொடர்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மைக்ரோசாப்ட், டுவிட்டர், யாகூ, பேஸ்புக் […]

சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொடர்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது அரசு பணியாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பில் தொழிலதிபர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரை முதன்மையாக நியமித்து வருகின்றார். இந்நிலையில், சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொடர்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மைக்ரோசாப்ட், டுவிட்டர், யாகூ, பேஸ்புக் போன்ற நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ள ஸ்ரீராம், தற்போது ஏ.ஐ. துறையில் அமெரிக்க தலைமை பொறுப்பை கவனிக்கப் போகிறார். அவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக உள்ளார். ஸ்ரீராம் கிருஷ்ணன், தமிழரான சென்னை காட்டாங்கொளத்தூர் வாழ் மாணவர், பிரபல தொழிலதிபரான டேவிட் சேக்சுடன் பணியாற்றியவர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu