இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார். காசா போர், கடந்த 15 மாதங்களில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பறித்துள்ளது. அமெரிக்கா மற்றும் கத்தார் போன்ற நாடுகளின் முயற்சி காரணமாக, காசாவில் 19-ந்தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டிரம்ப், போர் நிறுத்தத்தை தொடருமாறு இஸ்ரேல் மற்றும் ஹமாஸை வலியுறுத்தி வருகின்றார். அதனையடுத்து, டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை அமெரிக்காவுக்கு அழைத்தார். அதையடுத்து, அடுத்த வாரம் […]

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார்.

காசா போர், கடந்த 15 மாதங்களில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பறித்துள்ளது. அமெரிக்கா மற்றும் கத்தார் போன்ற நாடுகளின் முயற்சி காரணமாக, காசாவில் 19-ந்தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டிரம்ப், போர் நிறுத்தத்தை தொடருமாறு இஸ்ரேல் மற்றும் ஹமாஸை வலியுறுத்தி வருகின்றார். அதனையடுத்து, டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை அமெரிக்காவுக்கு அழைத்தார். அதையடுத்து, அடுத்த வாரம் அவர் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 4-ந்தேதி வெள்ளை மாளிகையில் இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்போகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu