பீட் ஹெக்சேத் அமெரிக்க ராணுவ மந்திரியாக நியமனம்

November 14, 2024

அமெரிக்க ராணுவ மந்திரியாக முன்னாள் ராணுவ வீரரும் பாக்ஸ் நியூஸ் தொகுப்பாளருமான பீட் ஹெக்சேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை தொடர்ந்து, டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், "பீட் தனது வாழ்நாளை ராணுவத்துக்கும் நாட்டிற்கும் அர்ப்பணித்தார். அவர் கடினமானவர், புத்திசாலி மற்றும் 'அமெரிக்காவே முதலில்' என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டவர். பீட் தலைமையில் நமது ராணுவம் மீண்டும் சிறப்பாக இருக்கும்" எனத் தெரிவித்தார். 44 வயதான பீட், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவர் சிறப்பான […]

அமெரிக்க ராணுவ மந்திரியாக முன்னாள் ராணுவ வீரரும் பாக்ஸ் நியூஸ் தொகுப்பாளருமான பீட் ஹெக்சேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை தொடர்ந்து, டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், "பீட் தனது வாழ்நாளை ராணுவத்துக்கும் நாட்டிற்கும் அர்ப்பணித்தார். அவர் கடினமானவர், புத்திசாலி மற்றும் 'அமெரிக்காவே முதலில்' என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டவர். பீட் தலைமையில் நமது ராணுவம் மீண்டும் சிறப்பாக இருக்கும்" எனத் தெரிவித்தார். 44 வயதான பீட், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவர் சிறப்பான சேவைக்காக இரண்டு வெண்கல நட்சத்திரங்கள் பெற்றவர்.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 806

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu