சீன பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி - டிரம்ப்

January 22, 2025

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% கூடுதல் வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார். டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்காவை வெளியேறுவது, பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவது, மற்றும் தென்கிழக்கு எல்லைகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இதுவரை எடுத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% கூடுதல் வரி […]

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% கூடுதல் வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்காவை வெளியேறுவது, பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவது, மற்றும் தென்கிழக்கு எல்லைகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இதுவரை எடுத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% கூடுதல் வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இந்த அறிவிப்பை 1ம் தேதி வெளியிடவும், அதே நாளில் மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கவும் முடிவெடுத்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu