2016 அதிபர் தேர்தலுக்கு முன்னர் நடிகைக்கு முறைகேடாக பணம் வழங்கிய வழக்கில், நியூயார்க் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தண்டனை விவரங்களை வெளியிடவுள்ள நிலையில், அதற்கு தடையைக் கோரி டிரம்ப் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த பண பரிமாற்றம் தொடர்பான 34 குற்றச்சாட்டுகள் மேன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு உறுதிப்படுத்தப்பட்டன. அமெரிக்க அதிபராக இருந்தவருக்கு குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டது இது முதல் முறை. கடந்த நவம்பர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, டிரம்ப் மீண்டும் பதவி ஏற்கவுள்ள நிலையில், இந்த வழக்கின் […]

2016 அதிபர் தேர்தலுக்கு முன்னர் நடிகைக்கு முறைகேடாக பணம் வழங்கிய வழக்கில், நியூயார்க் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தண்டனை விவரங்களை வெளியிடவுள்ள நிலையில், அதற்கு தடையைக் கோரி டிரம்ப் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த பண பரிமாற்றம் தொடர்பான 34 குற்றச்சாட்டுகள் மேன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு உறுதிப்படுத்தப்பட்டன. அமெரிக்க அதிபராக இருந்தவருக்கு குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டது இது முதல் முறை. கடந்த நவம்பர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, டிரம்ப் மீண்டும் பதவி ஏற்கவுள்ள நிலையில், இந்த வழக்கின் தண்டனை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுவதாக உள்ளது. அதற்காக, டிரம்ப் மனு தாக்கல் செய்ததை மதிப்பாய்வு செய்த மேன்ஹாட்டன் நீதிபதி அதைத் தள்ளுபடி செய்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu