துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ ஜெனரல் உட்பட 5 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். துருக்கியின் இஸ்பார்டா மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் வழக்கமான பயிற்சிகள் நடந்தன. இந்த பயிற்சியின் போது, பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுக்கொன்று மோதின. இதில் ஒரு ஹெலிகாப்டர் கீழே விழுந்து முற்றிலும் நொறுங்கியது. மற்றொரு ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறங்கியது. இந்த விபத்தில் ராணுவ ஜெனரல் உட்பட 5 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். சம்பவம் குறித்து விமான போக்குவரத்து […]

துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ ஜெனரல் உட்பட 5 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர்.

துருக்கியின் இஸ்பார்டா மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் வழக்கமான பயிற்சிகள் நடந்தன. இந்த பயிற்சியின் போது, பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுக்கொன்று மோதின. இதில் ஒரு ஹெலிகாப்டர் கீழே விழுந்து முற்றிலும் நொறுங்கியது. மற்றொரு ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறங்கியது. இந்த விபத்தில் ராணுவ ஜெனரல் உட்பட 5 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். சம்பவம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu