1.28 லட்சத்தில் டிவிஎஸ் அப்பாச்சி ரேசிங் வாகனம் அறிமுகம்

July 11, 2024

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 என்ற புதிய ரேசிங் வகை மோட்டார் சைக்கிள் வாகனத்தை வெளியிட்டுள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டின் அப்பாச்சி ஆர்டிஆர் 160 ரேசிங் வாகனத்தின் விலை 1.28 லட்சம் ஆகும். இந்த வாகனத்தில் எல்சிடி டிஜிட்டல் டிஸ்ப்ளே, எல் இ டி ஒளி விளக்குகள் போன்ற பல அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெயின் ஆகிய மூன்று வெவ்வேறு மோடு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த […]

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 என்ற புதிய ரேசிங் வகை மோட்டார் சைக்கிள் வாகனத்தை வெளியிட்டுள்ளது.

டிவிஎஸ் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டின் அப்பாச்சி ஆர்டிஆர் 160 ரேசிங் வாகனத்தின் விலை 1.28 லட்சம் ஆகும். இந்த வாகனத்தில் எல்சிடி டிஜிட்டல் டிஸ்ப்ளே, எல் இ டி ஒளி விளக்குகள் போன்ற பல அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெயின் ஆகிய மூன்று வெவ்வேறு மோடு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாகனத்துக்கு இந்திய சந்தையில் அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகனத்திற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu